புதன், 29 ஏப்ரல், 2009

பெயரியல்வாதம்- யதார்த்தவாதம் அடிப்படை வேறுபாடு

பெயரியலாளர்கள்:-
தனித்தனிப் பொருட்களே உண்மை.
பொதுமைப்படுத்தப் பட்ட கருத்துக்களுக்கு யதார்த்தம் கிடையாது.

யதார்த்தவாதிகள்:-
தனித்தனிப் பொருட்களுக்கு உண்மை தன்மை கிடையாது.
பிரபஞ்சம் தழுவிய பொது உண்மைகள் மட்டுமே யதார்த்தம் கொண்டவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக