பரிணாமப் பார்வை
மானுடவியல் வெளிப்படையான பரிணாமப் பார்வையை மனித நடத்தையை ஆய்வதற்குப் பயன் படுத்துகிறது. மனிதன் பெரும் நீண்ட பரிணாமப் பாதையில் வந்துகொண்டிருக்கிறான் என்ற வரலாற்றுப் பார்வையை ஒப்புக்கொண்டு, அதை ஆய்வதன் மூலமே மனிதனாக இருப்பது என்றால் என்ன என்று புரிந்து கொள்ள இயலும் என்றும் கூறுகின்றது.
ஒப்பிடும் முறை:(Comparative Method):
மானுடவியல் என்பது மனித சமூகங்களின் நடத்தைகளுக்குக் காரணமான அடிப்படை கொள்கைகளை வெளிக்கொணர முயற்சிக்கிறது. மனித குலங்களுக்கிடையே உள்ள வேற்றுமைகள், உடல் பருமம், அளவு, பழக்க வழக்கங்கள், உடை, பேச்சு, மொழி, மதம், உலகப்பார்வை போன்ற அனைத்து விசயங்கள் குறித்தும், ஒரு சமூகத்தின் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் அறிந்து கொள்ள உதவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக