(Method of Science) நான்கு நிலைகளை உள்ளடக்கியது.
1. பார்த்தவை, படித்தவை பற்றி ஆய்ந்தறிந்து வினாத்தொடுத்தல்.
(Questioning Based On Observation & Analysis)
2. கோட்பாட்டை வடிவமைத்தல் (Making a Hypothesis)
3. பரிசோதனை செய்துபார்த்தல். (Doing experiments)
4. விளக்கம் கூறி, விடை காணுதல். (Arriving at the Answer)
அறிவியல் முன்னிறுத்தலை முன்வைக்கிறது. அந்த முன்னிறுத்தல் யாராலும் எந்த நிலையிலும் எந்த நேரத்திலும் ஒத்த நிலைகளில் உறுதிசெய்யப்படக் கூடியது; ஒத்துக்கொள்ளக் கூடியது. வேதியியல் மூலங்களின் இருப்பையும் கிரகங்களின் இருப்பையும் உயிரினங்களின் வாழ்வையும் உறுதி செய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக