மானுடவியல் என்ற துறையின் ஆங்கில வார்த்தை anthropology, இரண்டு கிரேக்க வார்த்தைகள் சேர்ந்தது. anthropos ( 'மனித ') and logia ( 'படிப்பு '). இது மனிதக் குழுவை ஆராய்வது, கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன் தோன்றிய மனித குழுக்கள், குலங்கள் , அவற்றின் வளர்ச்சி இன்றைய நிலை ஆகிய அனைத்தையும் ஆராய்வது. மனிதனுக்கு சம்பந்தமான எதுவும் மானுடவியலுக்கு அப்பால் இருக்கமுடியாது. மனிதனை ஆராயும் அனைத்துத் துறைகளிலும், மானுடவியல் மட்டுமே மனிதனை அவன் வாழும் இடம் மற்றும் கால நேரப் பரிணாமங்களில் மனிதனின் இருப்பை ஆய்ந்து முழுமையாக அவனை அறிய முயல்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக